lundi 5 juillet 2010

Somebody To Love

Justin Bieber - Somebody To Love .mp3
Found at bee mp3 search engine

விதுர்சா down

Jay Sean Feat Lil Wayne - Jay Sean - Down .mp3
Found at bee mp3 search engine

Neethaane Naalthorum

TamilWire.com - Paatu Vathiyar - Neethaane Naalthorum .mp3
Found at bee mp3 search engine

samedi 30 août 2008

அனார்கலி அனார்கலி


கரி ரிசா கரி ரிசா .............

(ஆண்) அனார்கலி அனார்கலி
ஆகாயம் நீ பூலோகம் நீ
உலகத்திலே மிகப் பெரும் பூவும் நீயடி
நதிகளிலே சினன்சிறு நதியும் நீயடி
சந்தித்தேனடி உன் கண்களால்
சுவாசித்தேனடி உன் பார்வையால்

(பெண்) anarkali anarkali
aagaayam nee booloagham nee
sirippum azhugaiyum saeRum puLLiyil ennai tholaithaen
isaiyum kavidhaiyum saeRum puLLiyil
kaNdu pidithaen kadal kaatru nee naan paay maram
nadhi kaatru nee naan thaavaram

(anarkali anarkali...)

iyandhira manidhanai poal unnaiyum seivaeney
iru vizhi paarvaigazhaal unnaiyum asaippaeney
(ஆண்) அழகிக்கு எல்லாம் திமிர் அதிகம், அழகியின் திமிரில் ருசி அதிகம்
அதை இன்று நானே உன்னிடம் கண்டேன்
kavignanukkellaam kuRumbu adhigam
kavignanin kuRumbil suvai adhigam
adhai indru naanae unnidam kaNdaen
(ஆண்) நடை நடந்து போகையில் நீல கடல் நீ
நாணம் கொண்டு பார்க்கையில் நீ இலக்கியமே

அனார்கலி அனார்கலி

naRumaNam enbadhaRku mugavari pookkaL dhaaney
en manam enbadhaRku mugavari needhaaney
(ஆண்) என்னிடம் தொன்ரும் கவிதைக்கெல்லாம்
முதல்வரி தந்த முகவரி நீ
இருதயம் சொல்லும் முகவரி நீதான்
iravugaL thoandrum kanavukellaam iruppidam thandha mugavari nee
ennidam saeRum mugavari needhaan
(ஆண்) மழை துளிக்கு மேகமே முதல் முகவரி
உன் இதழில் மௌனமே உயிர் முகவரியோ
(anarkali anarkali...)
(ஆண்) ஆகாயம் நீ பூலோகம் நீ
sirippum azhugaiyum saeRum puLLiyil ennai tholaithaen
isaiyum kavidhaiyum saeRum puLLiyil
kaNdu pidithaen
(ஆண்) சந்தித்தேனடி உன் கண்களால்
சுவாசித்தேனடி உன் பார்வையால்

கரி ரிசா கரி ரிசா

mardi 4 mars 2008

பாரீஸ்-விஜய்: Tamil Lyrics

பாரீஸ்-விஜய்: Tamil Lyrics


முழுமதி அவளது முகமாகும்

முழுமதி அவளது முகமாகும் மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விளிஆகும்.
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்கழி மாதத்து பனித்துழி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒருநாள் நான் பார்த்தேன்
இதயம் கொடுயென வரம் கேட்டேன்
அதை கொடுத்தால் உடனே எடுத்தே சென்று விட்டால் .. ஒஹோஓ
முழுமதி அவளது முகமாகும்.....

கால் தடவே பதியாத கடல் தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேடட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்து மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவள் இருக்க மறு கரையாக நான் இருக்க
இடையில் தனிமை தழும்புதே நதியா
கானல் நீரில் மீன் பிடிக்க
கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்கிறதே.. ஒஹோஓஒ ..

முழுமதி அவளது முகமாகும் .....


அமைதியுடன் அவள் வந்தாள் விரல்களை நான் பிடித்துக்கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலை கோத மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம்
அருகில் இருந்தால் ஒருநிமிடம் தொலைவில் தெரிந்தாள் மறுநிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினில்லே
திரை ஒன்று தெரிந்தது எதிரினிலே
முகமுடி அணிந்தாள் முகங்கள் தெரிந்திடுமா .. ஒஹோஓ

முழுமதி அவளது முகமாகும் .....


mercredi 22 août 2007

சஹானா சாரல் தூவுதோ(Tamil Lyrics )



சஹானா சாரல் தூவுதோ


சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ (2)

சஹாரா பூக்கள் பூத்ததோ
சஹானா சாரல் தூவுதோ

என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ
கனவோ நிஜமோ காதல் மந்திரமோ

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
(சஹாரா)

தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிடு
பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை
பூக்களில் நிரப்பட்டுமா
பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே
வானுக்கு நடக்கட்டுமா
(ஓராயிரம்) (2)

(சஹானா)
(என் விண்வெளி)
(ஓராயிரம் ஆண்டுகள்)
(சஹானா)

Tamil Lyrics



ஜூன் போனால் ஜூலைக் காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூப்பூத்தால் தேன் வருமே
பெண்பார்த்தால் தீ வருமே
என்னாச்சு தோணலியே
(check it up,check it up)
ஏதாச்சு தெரியலியே
நட்பாச்சு லவ்வில்லையே
லவ்வாச்சு நட்பில்லையே

நேற்று என்பதும் கையில் இல்லை
நாளை என்பதும் பையில் இல்லை
இன்றுமட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு
தோழாமொத்தக்கூத்துக்கள் யாருக்காக
மொத்தபூமியும் கூத்துக்காகத்தான் அன்பே
(நேற்று என்பதும்)
(ஜூன் போனால்)

அறைக்குள்ளே மழைவருமா வெளியே வா குதூகலமா
இந்த பூமிப்பந்துஎங்கள் கூடைப்பந்து
அந்த வானம் வந்துகூரை செய்ததின்று
கரையிருக்கும் நிலவினை சலவை செய்
சிறையிருக்கும் மனங்களை பறவை செய்
எந்த மலர்களும் கண்ணீர் சிந்திக் கண்டதில்லையே
(ஜூன் போனால்)

இருப்போமா வெளிப்படையாய் சிரிப்போமா மலர்க்குடையாய்
சிற்பி விரல்களோ சிலை செதுக்குமே
பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே
ரொம்பக்காதலை இந்த பூமி கண்டிருக்கும்
பல மாற்றங்கள் வந்து வந்து போயிருக்கும்
இந்த உலகத்தில் எவருமே ராமனில்லை
(ஜூன் போனால்)
(நேற்று என்பதும்)
(நேற்று என்பதும்).

Tamil Lyrics

Ragasiya Kanavugal (Bheema)


Ragasiya Kanavugal Jal Jal..
En Imaigalai Kazhuvudhu Sol Sol..
Ilamaiyil Ilamaiyil Jil Jil..
En Irudhayam Nazhuvudhu Sel Sel

Mudhal Pizhai Pol Manadhiniley..
Vizhunthadhu Unadh Uruvam..Oh..
Uthadugalaal Unai Padippen..
Erunthidu Arai Nimidam..
Tholaivadhupol Tholaivadhuthaan..
Ulagil Ulagil Punidham..

Iragey Iragey Mayiliragey..
Vanna Mayiliragey Vandhu Thodu Azhagey..
Thoda Thoda Thodargira Sugam Sugamey..
Kan Padap Pada Pudhirgalum Avizhnthidumey..
Iragey Iragey Mayiliragey..
Vanna Mayiliragey Vandhu Thodu Azhagey..
Thoda Thoda Thodargira Sugam Sugamey..
Kan Padap Pada Pudhirgalum Avizhnthidumey..

Marupadi Orumurai Pirandheney..
Viral Thoda Puruvamum Sivandheney..Oh..
Illadha Vaarthaikkum Purikindra Artham Nee..
Sollaadha Idamengum Sudugindra Mutham Nee..

Sudum Thanimaiyai Unarkira Maranizhal Pola..
Enai Soozha.. Narambugalodu Kurumbugalaadum..
Ezhuthiea Kanakku..
Enadhiru Kaigal Thazhuvida Neengum..Irudhaiya Sulukku..

Ragasiya Kanavugal Jal Jal..
En Imaigalai Kazhuvudhu Sol Sol..
Ilamaiyil Ilamaiyil Jil Jil..
En Irudhayam Nazhuvudhu Sel Sel

Uyiranu Muzhuvadhum Unai Pesa..
Unai Pesa..Imai Thodum Ninaivugal Anal Veesa..
Anal Veesa..Oh..Nenachaaley Sevappaagum..
Marudhaanith Thottam Nee..
Thalaivaithu Naan Thoongum..
Thalagaani Koocham Nee..

Enadhirravinil Kasigira Nilavalla Nee..Padarvaai..
Nerunguvadhaaley Norungividaadhu Irubadhu Varudam..Haa..
Thavarugalaaley Thodugira Neeyum..
Azhagiya Mirugam..

Ragasiya Kanavugal Jal Jal..
Un Imaigalai Kazhuvudhu Sol Sol..
Ilamaiyil Ilamaiyil Jil Jil..
En Irudhayam Nazhuvudhu Sel Sel

Kuyilinamey..Kuyilinamey..
Enakkoru Siragu Kodu..Mugilinamey..
Mugilinamey..Mugavari Ezhuthi Kodu..
Avanidamey..Avanidamey..
Enadhu Kanavai Anuppu..

Iragey Iragey Mayiliragey..
Vanna Mayiliragey Vandhu Thodu Azhagey..
Thoda Thoda Thodargira Sugam Sugamey..
Kan Padap Pada Pudhirgalum Avizhnthidumey..
Iragey Iragey Mayiliragey..
Vanna Mayiliragey Vandhu Thodu Azhagey..
Thoda Thoda Thodargira Sugam Sugamey..
Kan Padap Pada Pudhirgalum Avizhnthidumey..
Iragey Iragey Mayiliragey..
Vanna Mayiliragey Vandhu Thodu Azhagey..
Thoda Thoda Thodargira Sugam Sugamey..
Kan Padap Pada Pudhirgalum Avizhnthidumey..
Iragey Iragey Mayiliragey..
Vanna Mayiliragey Vandhu Thodu Azhagey..
Thoda Thoda Thodargira Sugam Sugamey..
Kan Padap Pada Pudhirgalum Avizhnthidumey..

amma un pillai