Abattage = வெட்டுதல், சாய்த்தல்
abattement = தளர்ச்சி
abeille = தேனீ
abîme = கேடு , பாதாளம்.
abolir = ஒழி , நீக்கு
abonné = சந்தாதாரர்.
abonnement = சந்தா
aboyer = குரை
abrégé = சுருக்கம்
absence = வராமை, இல்லாமை
acceptable = ஏற்கத்தக்க
acceptation = ஏற்பு , சம்மதம், அங்கீகரி
1 commentaire:
Enregistrer un commentaire