accès = வழி
accessoire = முக்கியமல்லாத
accompagner = உடன்போ , துனையாய் போ
accomplir = நிறைவேற்று
accord = ஒப்பந்தம் ,
accorder = சம்மதி,
accouchement = பிரசவம்,
accourir = ஓடிவா
accrocher = மாட்டு
accueil = வரவேற்பு
accumulation = குவியல்
acheter = விலைக்கு வாங்கு
achever = முடி ,நிறைவேற்ரு
Aucun commentaire:
Enregistrer un commentaire